வீடு / சமையல் குறிப்பு / புளியில்லா சேனை குழம்பு

Photo of Puliyilla senai kuzhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
385
3
0.0(0)
0

புளியில்லா சேனை குழம்பு

Dec-20-2017
Krishnasamy Vidya Valli
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புளியில்லா சேனை குழம்பு செய்முறை பற்றி

சேனை வைத்து செய்யும் புளி இல்லா குழம்பு இது. செய்வது மிகமிக சுலபம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பிரெஷர் குக்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சேனை - பொடியாக நறுக்கியது -1 1 / 2 கப்
  2. தேங்காய் துருவல் - 3/4 கப்
  3. மிளகாய் வத்தல் - 2
  4. சீரகம்-1/2தேக்கரண்டி
  5. மிளகு - 1 தேக்கரண்டி
  6. மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
  7. உப்பு - 1 1/ 4 தேக்கரண்டி
  8. தாளிக்க : கடுகு - 1 தேக்கரண்டி
  9. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  10. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  11. மிளகாய் வத்தல் - 1
  12. தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
  13. தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் தேங்காய் துருவல், மிளகாய் வத்தல், சீரகம், மிளகு சேர்த்து கரகரப்பாக திரிக்கவும்.
  2. குக்கரில் நறுக்கிய சேனை, உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேகவிடவும்
  3. திரித்ததை சேர்த்து கொதிக்கவிடவும்
  4. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து சேர்க்கவும் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்