வீடு / சமையல் குறிப்பு / மிளகு குழம்பு

Photo of Pepper Kuzhambu by Priya Tharshini at BetterButter
421
4
0.0(0)
0

மிளகு குழம்பு

Dec-21-2017
Priya Tharshini
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மிளகு குழம்பு செய்முறை பற்றி

மிளகு குழம்பு மிகவும் அருமையான மருத்துவ குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நல்லெண்ணய் - 4 மேசைக்கரண்டி
  2. கடுகு - 1 தேக்கரண்டி
  3. உளுத்தம்பருப்பு - 2 + 1 மேசைக்கரண்டி
  4. கருவேப்பிலை - ஒரு கைப்பிடி
  5. மிளகு - 1 மேசைக்கரண்டி
  6. சிவப்பு மிளகா - 1
  7. உப்பு - தேவைக்கேற்ப
  8. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  9. தண்ணீர் - தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. கடாயில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் , மிளகு , 2 மேசைக்கரண்டி உளுந்து,கருவேப்பிலை,சிவப்பு மிளகாய் சேர்க்கவும்.
  2. அவை அனைத்தையும் மிதமான சூட்டில் பொன் நிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  3. வறுத்த அனைத்தையும் மிக்ஸில் சேர்த்து தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும்.
  4. அதே கடாயில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் , கடுகு , 1 மேசைக்கரண்டி உளுந்து,கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  5. உளுந்து சிவந்ததும் அரைத்த விழுது சேர்த்து கலக்கவும்.
  6. 2 நிமிடம் கழித்து உப்பு , மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.
  7. பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அனைக்கவும.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்