Photo of Chettinaad Kosmalli by Adaikkammai Annamalai at BetterButter
509
8
0.0(1)
0

Chettinaad Kosmalli

Dec-21-2017
Adaikkammai Annamalai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. எண்ணெய் - 4 ஸ்பூன்
  2. கடுகு - 1/2 ஸ்பூன்
  3. உளுந்து - 1/2 ஸ்பூன்
  4. சோம்பு - 1/2 ஸ்பூன்
  5. கருவேப்பிலை - சிறிது
  6. வெங்காயம் - 1 பொடிதாக நறுக்கிய
  7. தக்காளி- 2 பெரிதாக இருந்தால் 1 போதும்
  8. பச்சைமிளகாய் - 5 (காரத்திற்கு தேற்றார் போல் கூட்டி அல்லது குறைத்து கொள்ளலாம்
  9. கத்திரிக்காய் - 1 சின்னம்மா இருந்த 2அல்லது 3 போட்டுக்கலாம்
  10. உப்பு - தேவையான அளவு
  11. உருளை - 1 போதும் உங்களுக்கு தேவையானால் அளவை பொறுத்து சேர்ர்த்துக்கொள்ளலாம்

வழிமுறைகள்

  1. முதலில் குக்கரில் 1 உருளையை நன்றாக கழுவி விட்டு 2 ஆக வெட்டி அதனுடன் கத்திரிக்காய் 2 ஆக நறுக்கி போட்டு வேக வைக்கவும்
  2. அதன் பின் அதை 1 சவுண்ட் 5 நிமிடம் வேக வைத்து எடுத்து கொள்ளவும் .
  3. ஆரிய வுடன் அதை எடுத்து உருளை மற்றும் கத்திரிகாயின் தோல் உரித்து எடுத்து அதில் சில கத்திரிகாய்களில் நாறு இருக்கும் அதை வெளியெடுத்து பழுப்பை மட்டும் எடுத்து கொள்ளவும்
  4. பிறகு தோல் உரித்த உருளை மற்றும் கத்திரிக்காயை எடுத்து மசித்து கொளுங்கள் .
  5. அதன் பின் இருப்பு சட்டியை எண்ணெய் 5 ஸ்பூன் விட்டு காய வைத்து காய்ந்த பின் கடுகு... உளுந்து.. சோம்பு ... போட்டு பொரிந்த பின் வெங்காயம் .., தக்காளி.., பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும்
  6. நன்றாக வதக்கவும் உப்பு.. போட்டு அதனுடன் கருவேப்பிலை பேஸ்ட் நான் அரைத்து வைத்திருப்பதால் அதை சேர்த்தேன் நீங்கள் தாலிக்கும்பொழுது கருவேப்பிலை இலை சேர்த்து கொள்ளலாம் போட்டு நன்றாக வதக்கவும்
  7. இப்பொழுது மசித்து வைத்த கத்திரிக்காய் உருளையுடன் தேவயன அளவு தண்ணீர் விட்டு கரைத்து எடுத்து வதாகியதுடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும்
  8. 5 நிமிடம் கொதிக்கவிட்டு அதை குக்கரில் ஊற்றி 1 சவுண்ட் 5 நிமிடம் சிமில் வைத்து இறக்கவும்
  9. சுவையான கோஸ்மல்லி தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Badri Narayanan
Dec-21-2017
Badri Narayanan   Dec-21-2017

Superb ! Yummy !

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்