Photo of Egg Roast by Surya Rajan at BetterButter
821
5
0.0(1)
0

Egg Roast

Dec-21-2017
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை (வேக வைத்தது ) : 3
  2. வெங்காயம் : 3
  3. தக்காளி : 1
  4. இஞ்சி பூண்டு விழுது  : 1 மேஜைக்கரண்டி
  5. மிளகாய் தூள் : 2 மேஜைக்கரண்டி
  6. கரம் மசாலா  : ½ மேஜைக்கரண்டி
  7. மஞ்சள் தூள்  : ¼  மேஜைக்கரண்டி
  8. பட்டை : சிறிதளவு
  9. கிராம்பு : 2
  10. உப்பு : தேவையான அளவு
  11. நல்லெண்ணெய் : 5 - 6 மேஜைக்கரண்டி
  12. கொத்தமல்லி தழை : சிறிதளவு

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு பட்டை , கிராம்பு , நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 - 3 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்
  2. பின் தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  3. பின் கரம் மசாலா , மிளகாய் தூள் , மஞ்சள் தூள் , இஞ்சி பூண்டு விழுது, உப்பு  சேர்த்து 2 - 3 நிமிடம் மிதமான தீயில் மூடி போட்டு வேக வைக்கவும் (தேவையென்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும் )
  4. பின் வேக வைத்த முட்டைகளை ஒரு புறம் கத்தியால் கீறி அதனை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  5. கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-22-2017
Pushpa Taroor   Dec-22-2017

Nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்