வீடு / சமையல் குறிப்பு / சௌசௌ கூட்டு

Photo of Chow chow koottu by கமலாஸ் tech at BetterButter
486
4
0.0(0)
0

சௌசௌ கூட்டு

Dec-21-2017
கமலாஸ் tech
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சௌசௌ கூட்டு செய்முறை பற்றி

சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சௌசௌ பாதி
  2. பாசிபருப்பு 2 ஸ்பூன்
  3. உப்பு
  4. துருவிய தேங்காய் 2 ஸ்பூன்
  5. சீரகம் 1 டீஸ்பூன்
  6. மிளகாய் வற்றல் 1
  7. தேங்காய் எண்ணை 1 ஸ்பூன்
  8. கடுகு 1/2 ஸ்பூன்
  9. உ.பருப்பு 1/2 ஸ்பூன்
  10. கறிவேப்பிலை 1 கொத்து
  11. எண்ணெய் தாளிக்க

வழிமுறைகள்

  1. சௌசௌ, பாசி பருப்பு, உப்பு சேர்த்து குக்கரில் வேக விடவும்
  2. தேங்காய்,சீரகம், மிளகா வற்றல் கொஞ்சம் தண்ணி விட்டு மிக்ஸியில் அரைக்கவும்
  3. அரைத்த விழுதை குக்கரில் வெந்த சாமான்களுடன் சேர்த்து கொதிக்கவிடவும்.
  4. 1 ஸ்பூன் அரிசி மாவு தண்ணீரில் கரைத்து விடவும்
  5. எண்ணையில் கடுகு உ.பருப்பு தாளித்து சேர்க்கவும்
  6. கறிவேப்பிலை சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்