வீடு / சமையல் குறிப்பு / பருப்பு கூட்டு

Photo of Paruppu koottu by Surya Rajan at BetterButter
310
5
0.0(0)
0

பருப்பு கூட்டு

Dec-21-2017
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பருப்பு கூட்டு செய்முறை பற்றி

பருப்பு கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. துவரம் பருப்பு : 1 கப்
  2. தக்காளி : 1
  3. கத்தரிக்காய் : 1
  4. சின்ன வெங்காயம் : 10
  5. பூண்டு : 5 - 6 பல்
  6. மிளகாய் : 2
  7. மஞ்சள் தூள் : ½ மேஜைக்கரண்டி
  8. உப்பு : தேவையான அளவு
  9. தாளிக்க               
  10. சீரகம் : ½ மேஜைக்கரண்டி
  11. கடுகு : ½ மேஜைக்கரண்டி  
  12. கருவேப்பிலை : சிறிதளவு
  13. பெருங்காயம் : சிறிதளவு
  14. தேங்காய் எண்ணெய் : 2 - 3 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. குக்கரில் துவரம் பருப்பு , கத்தரிக்காய் , தக்காளி , பூண்டு , சின்ன வெங்காயம் , மிளகாய் , மஞ்சள் தூள் , தேவையான தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்திற்கு பருப்பு கலவையினை மாற்றி மிதமான தீயில் 3 -5 நிமிடம் தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக விடவும்
  3. மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம் , கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து அதனை பருப்புடன் சேர்க்கவும் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்