மைசூர் பாக் | Mysore Pak in Tamil

எழுதியவர் Sakshi Khanna  |  24th Jul 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Mysore Pak recipe in Tamil,மைசூர் பாக் , Sakshi Khanna
மைசூர் பாக் Sakshi Khanna
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  10

  மக்கள்

2356

0

மைசூர் பாக் recipe

மைசூர் பாக் தேவையான பொருட்கள் ( Ingredients to make Mysore Pak in Tamil )

 • 1 கப் கடலை மாவு (கொண்டைக்கடலை மாவு)
 • 2 கப் சர்க்கரை
 • 2 கப் நெய்
 • 1/2 கப் தண்ணீர்

மைசூர் பாக் செய்வது எப்படி | How to make Mysore Pak in Tamil

 1. ஒரு பாத்திரத்தில் 1 தேக்கரண்டி நெய்யை ஊற்றி சூடு செய்து, பின் அதில் பின் கடலை மாவை சேர்த்து ஒரு சில நிமிடங்களுக்கு நடுத்தர சூட்டில் வறுக்கவும். பின்பு அதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
 2. மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீரை கலக்கவும். அதை ஒரு நூல் போன்று வரும் வரை சூடு செய்யவும்.
 3. சிறிது சிறிதாக கடலை மாவை சக்கரை பாகில் சேர்த்து, தொடர்ந்து கிண்டவும்.
 4. மீதமுள்ள உள்ள நெய்யை மற்றொரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் சிறிது சிறிதாக கடலைமாவை சேர்த்து அது வேகும் போது, அதில் சேர்த்து வைத்த கலவையையும் சேர்க்கவும்.
 5. சிறிது நேரம் வேகவைத்து, பிறகு நெய் தடவியப் பாத்திரத்தில் கலவையை மாற்றவும்.
 6. தட்டையான கரண்டியை கொண்டு கலவையை சமன் செய்யவும். இது குளிர்ச்சியானதும் விருப்பமான வடிவங்களில் வெட்டவும்.

Reviews for Mysore Pak in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.