வீடு / சமையல் குறிப்பு / மட்டன் கைமா, காலிஃப்ளவர், பட்டாணி மசாலா

Photo of Mutton keema and cauliflower, Peas masala by Rabia Hamnah at BetterButter
671
4
0.0(0)
0

மட்டன் கைமா, காலிஃப்ளவர், பட்டாணி மசாலா

Dec-21-2017
Rabia Hamnah
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மட்டன் கைமா, காலிஃப்ளவர், பட்டாணி மசாலா செய்முறை பற்றி

சப்பாத்தி பரோட்டாவிற்கு ஏற்ற சைடிஷ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மட்டன் கைமா -200 கிராம்
  2. வெங்காயம் -2
  3. தக்காளி-2
  4. பச்சை பட்டாணி -75 கிராம்
  5. காலிஃப்ளவர்-100 கிராம்
  6. இஞ்சி பூண்டு விழுது-2 டேபிள் ஸ்பூன்
  7. தேங்காய் எண்ணெய்- 3 டேபிள் ஸ்பூன்
  8. மசலா பொடி- 2 டேபிள் ஸ்பூன்
  9. கறி மசாலா பொடி- 1 டேபிள் ஸ்பூன்
  10. தயிர்- 2 டேபிள் ஸ்பூன்
  11. உப்பு - தேவைக்கு
  12. கறிவேப்பிலை- 1 கொத்து

வழிமுறைகள்

  1. கைமா( கொத்துக்கறி) உடன் உப்பு மற்றும் வத்தல் தூள் சேர்த்து 20 நிமிடம் வைத்து விடவும்.
  2. குக்கரில் எண்ணெயை காய வைத்து சிறிதளவு நறுக்கிய வெங்காயம் சேர்த்து பூண்டுவிழுது கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  3. பின்பு வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்து உப்பு சேர்த்து வேகவிடவும்.
  4. பின்பு கைமாவை சேர்த்து தயிர் சேர்க்கவும். பத்து நிமிடம் வேகவிட்டு பின் மசலா தூள் மற்றும் கறி மசலா தூள் சேர்க்கவும்.
  5. மூடி போட்டு ஆவி வந்ததும் விசிலை போட்டு 3 விசில் வரும்வரை வேகவிடவும்.
  6. பின்பு காலிஃப்ளவர், பச்சை பட்டாணியை சேர்த்து 2 விசில் வரும் அளவு வேகவிட்டு இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்