Photo of RAW BANANA KOFTA CURRY by Munsila Fathima at BetterButter
447
2
0.0(1)
0

RAW BANANA KOFTA CURRY

Dec-21-2017
Munsila Fathima
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைக்காய் - 2
  2. சீரகம் - 1தேக்கரண்டி
  3. லெமன் சாறு - 1தேக்கரண்டி
  4. பச்சை மிளகாய் - 2
  5. இஞ்சி பூண்டு விழுது - 1/ 2 மேஜைக்கரண்டி
  6. வெங்காயம் - 1
  7. கடலை மாவு - 2 மேஜைக்கரண்டி
  8. கர்ரி:
  9. உருளை கிழங்கு -150 gm
  10. வெங்காயம் - 1
  11. இஞ்சி பூண்டு விழுது - 1/2 மேஜைக்கரண்டி
  12. பிரியாணி இலை - 1
  13. சீரகம் - 1தேக்கரண்டி
  14. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  15. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  16. சீரகத்தூள் - 1/2 மேஜைக்கரண்டி
  17. மிளகாய் தூள் - 1தேக்கரண்டி
  18. தயிர் - 1/4 கப்
  19. பச்சை மிளகாய்- 2
  20. சர்க்கரை - 1தேக்கரண்டி
  21. உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
  22. மல்லி இலை - அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. வாழைக்காய் வேக வைத்து தோல் உரித்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
  2. அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, சீரகம், மல்லி இலை, உப்பு, லெமன் சாறு சேர்த்து கொள்ளுங்கள்.
  3. சிறு பந்து போல் உருட்டி மிதமான நெருப்பில் பொரித்து எடுங்கள்.
  4. கிரேவி செய்ய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.
  5. அதே சமயம் வாணலியில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, சீரகம், அரைத்த வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் கிரேவிக்கு தேவையான அனைத்து தூள்களையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
  7. அத்துடன் சிறு துண்டாக நறுக்கிய உருளை கிழங்கை சேர்த்து பிரட்டவும்.
  8. தயிரை 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு அடித்து பிரட்டிய உருளையுடன் சேர்த்து சர்க்கரை சேர்த்து மிதமான நெருப்பில் வேக விடுங்கள்.
  9. உருளை வெந்தவுடன், இறுதியில் பொறித்த வாழைக்காயை சேர்த்து மல்லி இலை தூவி சூடாக உடனே பரிமாறுங்கள்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-22-2017
Pushpa Taroor   Dec-22-2017

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்