Photo of Fish  seebiyan ( burma dish) by Waheetha Azarudeen at BetterButter
434
7
0.0(2)
0

Fish seebiyan ( burma dish)

Dec-21-2017
Waheetha Azarudeen
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • கிழக்கு இந்திய
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வஞ்சிரம் மீன் 1\2 கிலோ
  2. சோம்பு 1\4 ஸ்பூன்
  3. வெந்தயம் 1\4 ஸ்பூன்
  4. சீரகம்1\4 ஸ்பூன்
  5. காய்ந்த மிளகாய் 20
  6. பூண்டு 10 பல்
  7. மஞ்சள் தூள்
  8. தக்காளி 300 கிரம்
  9. வெங்காயம் 200 கிரம்
  10. புளி ஒரு நெல்லிக்காய் அளவு
  11. எலுமிச்சை பழம்1\2
  12. உப்பு
  13. எண்ணெய்
  14. பச்சை மிளகாய்
  15. கொத்தமல்லி

வழிமுறைகள்

  1. காய்ந்த மிளகாய் 1 மணி நேரம் ஊற வைத்து பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்
  2. 100 கிரம் வெங்காயம், 100 கிரம் தக்காளி மற்றும் சீரகம் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  3. பின்பு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, வெந்தயம் சேர்த்து வதக்கவும்
  4. பின்பு 100 கிரம் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு அரைத்த காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
  5. தக்காளி பழத்தை சேர்க்கவும் பின்பு அரைத்த வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  6. புளி 50ml தண்ணீரில் கரைத்து ஊற்றி நன்கு கிளறவும்
  7. சுருண்டு வரும் போது மீன் சேர்க்கவும் நன்கு வேக வைத்து எலுமிச்சை சாறு ஊற்றி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-22-2017
Pushpa Taroor   Dec-22-2017

Super

Safk Taj
Dec-22-2017
Safk Taj   Dec-22-2017

Nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்