Photo of Mushroom Gravy by Surya Rajan at BetterButter
649
7
0.0(1)
0

Mushroom Gravy

Dec-22-2017
Surya Rajan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மஷ்ரூம் : தேவையான அளவு
  2. வெங்காயம் : 2
  3. தக்காளி : 1
  4. கரம் மசாலா : ½  மேஜைக்கரண்டி
  5. மிளகாய் தூள் : 1  மேஜைக்கரண்டி
  6. மஞ்சள் தூள் : ½ மேஜைக்கரண்டி
  7. இஞ்சி பூண்டு விழுது : 1  மேஜைக்கரண்டி
  8. உப்பு : தேவையான அளவு  
  9. கொத்தமல்லி தழை : சிறிதளவு
  10. எண்ணெய் : 1 - 2 மேஜைக்கரண்டி
  11. பட்டை : 1
  12. கிராம்பு : 2
  13. ஏலக்காய் : 1
  14. கல்பாசி : சிறிதளவு
  15. அரைக்க :
  16. தேங்காய்  துருவல் : 4  மேஜைக்கரண்டி
  17. சோம்பு : 1  மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. மஷ்ரூம் யை சுத்தும் செய்து எடுத்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை , கிராம்பு , ஏலக்காய் , கல்பாசி வெங்காயம் , தக்காளி சேர்த்து 2 - 3 நிமிடம் வதக்கவும்
  3. பின் கரம் மசாலா , மிளகாய் தூள் , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும் .
  4. பின்  மஷ்ரூம்,மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  5. தேவையான தண்ணீர் ஊற்றி 5 -10 நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும்
  6. பின் தேங்காய் விழுது ( தேங்காய் + சோம்பு) சேர்த்து 2 நிமிடம் கழித்து கொத்தமல்லி தழை சேர்த்து  அடுப்பை ஆப் செய்யவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-24-2017
Pushpa Taroor   Dec-24-2017

Nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்