Photo of Paneer Butter Masala by Karuna pooja at BetterButter
619
7
0.0(1)
0

Paneer Butter Masala

Dec-22-2017
Karuna pooja
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • ஜம்மு காஷ்மீர்
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பன்னீர் 200 கிராம்
  2. பெரிய வெங்காயம் 3
  3. தக்காளி பழம் 3
  4. இஞ்சி பூண்டு விழுது 1½ மே.க
  5. முந்திரி 50 கி
  6. பால் 1/2 லி
  7. (சர்கரை இல்லாத )கோவா 100 கி
  8. காஸ்மீர் பிளகாய் பொடி 2 மே.க
  9. வெண்ணெய் 50 கி
  10. மல்லி இலை சிறிது
  11. உலர்ந்த வெந்தய கீரை சிறிது
  12. கரம்மசாலா
  13. ஏலக்காய் பொடி சிறிது

வழிமுறைகள்

  1. பனீரை வெண்ணெய் சேர்த்து பொரித்து தனியே வைக்கவும் .
  2. வெண்ணெய் சேர்த்து அதில் பட்டை, கிராம்பு ,ஏலக்காய் பொரிக்க விடவும்.
  3. பின்னர் வெங்காய விழுது , இஞ்சி பூண்டு விழுது இவற்றை நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.
  4. காஷ்மீர் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள்,கரம் மசாலா இவற்றை 1 நிமிடம் வதக்கவும்.
  5. பின்னர் தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும்...
  6. அதன் பச்சை வாசனை போனதும் பின்னர் முந்திரி விழுது, கோவா கரைத்து கட்டி இல்லாமல் சேர்க்கவும்.
  7. பின்னர் உப்பு, வறுத்த பனீர் துண்டுகள் தேவைக்கு பால் சேர்த்து கிரேவி பதத்திற்கு கலந்து விடவும்.
  8. பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விடவும்.
  9. இறுதியில் ஏலப்பொடி, உலர் வெந்தய இலைகளால் பிசைந்து தூள் செய்து தூவவும் .(கசூர் மேதி)
  10. இதனை 5 நிமிடங்கள் மூடி சிறிய தீயில் வைத்து இறக்கவும்.
  11. இப்போது பனீர் வெண்ணெய் மசாலா தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-22-2017
Pushpa Taroor   Dec-22-2017

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்