வீடு / சமையல் குறிப்பு / வெள்ளை பூசணிக்காய் வெள்ளரி மோர் கூட்டு

Photo of White pumkin cocumber moor kuttu by Krishnasamy Vidya Valli at BetterButter
344
3
0.0(0)
0

வெள்ளை பூசணிக்காய் வெள்ளரி மோர் கூட்டு

Dec-22-2017
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெள்ளை பூசணிக்காய் வெள்ளரி மோர் கூட்டு செய்முறை பற்றி

குழம்பு போல் தண்ணியாகவும் செய்யலாம் அல்லது செமி சாலிட் கூட்டாகவும் செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெள்ளை பூசணிக்காய், வெள்ளரி பொடியாக நறுக்கியது - 2 கப்
  2. தயிர் - 1 / 2 கப் ( சிலும்பல் இல்லாதவாறு கடைந்து கொள்ளவும் )
  3. பச்ச மிளகாய் - 3
  4. உப்பு - 1 தேக்கரண்டி
  5. மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
  6. தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
  7. அரிசி மாவு - 2 தேக்கரண்டி
  8. சீரகம் - 1 தேக்கரண்டி
  9. தாளிக்க கடுகு - 1 தேக்கரண்டி
  10. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  11. பெருங்காயம் - 2 சிட்டிகை
  12. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  13. தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. காய்கள் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. குக்கரில் உப்பு மஞ்சள் பொடி சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும்
  3. மிக்ஸியில் தேங்காய் துருவல் பச்ச மிளகாய் சீரகம் அரிசி மாவு தயிர் சேர்த்து அரைக்கவும்
  4. அரைத்த விழுதை வேகவைத்த காய்களுடன் சேர்த்து கொதிக்கவிடவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்