வீடு / சமையல் குறிப்பு / வெங்காய வெந்தசார்

Photo of Onion vendasar by Krishnasamy Vidya Valli at BetterButter
776
3
0.0(0)
0

வெங்காய வெந்தசார்

Dec-22-2017
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெங்காய வெந்தசார் செய்முறை பற்றி

மிகவும் எளிதான பருப்பு இல்லாத குழம்பு வகை. வேறு காய்கள் ஏதும் இல்லாத பட்சத்தில் இந்த குழம்பு செய்வார்கள்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெங்காயம் - 2 பெரியது அல்லது 10 சின்ன வெங்காயம்
  2. புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
  3. உப்பு - 1 தேக்கரண்டி
  4. காரப்பொடி - 3/4 தேக்கரண்டி
  5. வெல்லம் - ஒரு சிறிய துண்டு
  6. மஞ்சள்பொடி-1/2தேக்கரண்டி
  7. தாளிக்க கடுகு - 1 தேக்கரண்டி
  8. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
  9. வெந்தயம் - 1 / 2 தேக்கரண்டி
  10. சீரகம் - 1 / 4 தேக்கரண்டி
  11. பெருங்காயம் - 2 சிட்டிகை
  12. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  13. மிளகாய்வத்தல்-4
  14. நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வெங்காயம் நறுக்கிவைக்கவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும்
  3. வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. புளி கரைத்து சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் உப்பு மஞ்சள்பொடி காரப்பொடி சேர்க்கவும்
  5. குழம்பு சிறிது கெட்டியானதும் வெல்லம் சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்