வீடு / சமையல் குறிப்பு / புடலங்காய் பொரித்த குழம்பு

Photo of Putalanga Poriththa Kuzambu by Kamala Nagarajan at BetterButter
49
5
0.0(0)
0

புடலங்காய் பொரித்த குழம்பு

Dec-23-2017
Kamala Nagarajan
6 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புடலங்காய் பொரித்த குழம்பு செய்முறை பற்றி

கூட்டு வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நறுக்கிய புடலை 1 கப்
  2. சாம்பார் பொடி 1 ஸ்பூன்
  3. உப்பு தேவைக்கு ஏற்ப
  4. கட்டி பெருங்காயம் துளி
  5. வெந்த துவரம்பருப்பு 1/2 கப்
  6. மிளகு1/2 டீஸ்பூன்
  7. 1 டீஸ்பூன் துருவிய தேங்காய்2 ஸபூன்
  8. உ.பருப்பு 1 டீஸ்பூன்
  9. எண்ணை 1 ஸ் பூன்
  10. அரிசி மாவு 1 ஸ்பூன்
  11. கறிவேப்பிலை 1 கொத்து

வழிமுறைகள்

  1. புடலை,சாம்பார் பொடி, உப்பு ,பெருங்காயம் சேர்த்து வேக வைக்கவும்
  2. உ.பருப்பு,மிளகு எண்ணையில் வறுக்கவும்.
  3. தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
  4. வெந்த கறிகாயில் சேர்க்கவும்.
  5. அரிசி மாவு கொஞ்சம் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்.
  6. 2 நிமிடம் கழித்து கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
  7. கடுகு, உ.பருப்பு தாளிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்