Photo of Mushroom gravy by Juvaireya R at BetterButter
526
7
0.0(1)
0

Mushroom gravy

Dec-23-2017
Juvaireya R
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Mushroom gravy செய்முறை பற்றி

இக் கிரேவியை சாதம்,சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 250 கிராம் காளான்
  2. 2 நறுக்கிய வெங்காயம்
  3. 1நறுக்கிய தக்காளி
  4. இஞ்சி,பூண்டு விழுது 1 தேக்கரண்டி
  5. சீரகம் -1/2 தேக்கரண்டி
  6. பட்டை,ஏலம் 2
  7. 1 பச்சை மிளாகாய்
  8. 1 தேக்கரண்டி மிளகாய் பொடி
  9. 1தேக்கரண்டி மல்லி பொடி
  10. 1தேக்கரண்டி மஞ்சள் பொடி
  11. 1/2தேக்கரண்டி கரம்மசாலா பொடி
  12. உப்பு தேவைக்கேற்ப
  13. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
  14. சிறிதளவு கறிவேப்பிலை
  15. சிறிதளவு கொத்தமல்லி இலை

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், பட்டை,ஏலம் சேர்த்து வதக்கவும்.
  2. பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  3. பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. கறிவேப்பிலை,பச்சைமிளகாய் சேர்க்கவும்.
  5. பின் நன்கு வதக்கி அதில் எல்லா மசாலாவயும் சேர்க்கவும்.
  6. உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  7. 3 நிமிடம் மூடி போட்டு வேகவிடவும்.
  8. பின் நறுக்கிய காளான்களை சேர்க்கவும்.
  9. சிறிது தண்ணீர் ஊற்றி அதனை மூடிப்போட்டு வேக விடவும்.
  10. பின் மல்லி இலைசேர்த்து பரிமாறவும்.
  11. சூடான மற்றும் சுவையான காளான்கிரேவி தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Shanmuga Sundaram Gj
May-15-2018
Shanmuga Sundaram Gj   May-15-2018

Nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்