Photo of Green Mochai Masal by Nagarathinam R at BetterButter
884
8
0.0(1)
0

Green Mochai Masal

Dec-23-2017
Nagarathinam R
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மொச்சை 1/2kg
  2. சின்ன வெங்காயம் 10
  3. மஞ்சள் 1 டிஸ்பின்
  4. தேங்காய் துருவியது 5 spoon
  5. சோம்பு 1 டிஸ்பின்
  6. பூண்டு 5 பல்
  7. உப்பு 1 டிஸ்பின்
  8. எண்ணெய் 2டிஸ்பின்
  9. கடுகு 1டிஸ்பின்
  10. கருவேப்பிலை
  11. மல்லி
  12. பச்சை மிளகாய் 5

வழிமுறைகள்

  1. குக்கரில் மொச்சை, மஞ்சள், உப்பு, 2 கப் தண்ணி சேர்த்து 3 விசில் வரும் வரை வேக விடவும்
  2. மிக்ஸியில் தேங்காய், பூண்டு, சோம்பு, மிளகாய் சேர்த்து அரைக்கவும்
  3. கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, கருவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பின் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும்
  5. 5 நிமிடம் கழித்து வேக வைத்த மொச்சையை சேர்த்து வதக்கவும்
  6. நன்கு வதங்கிய பின் மல்லி இலை தூவி இறக்கவும் .

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Suji RK
Dec-23-2017
Suji RK   Dec-23-2017

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்