வீடு / சமையல் குறிப்பு / அவரைக்காய் பொரிச்ச கூட்டு

Photo of Avaraikkai poricha kootu by Sowmya Sundar at BetterButter
1109
5
0.0(0)
0

அவரைக்காய் பொரிச்ச கூட்டு

Dec-23-2017
Sowmya Sundar
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அவரைக்காய் பொரிச்ச கூட்டு செய்முறை பற்றி

அவரைக்காய் வைத்து செய்யும் சுவையான கூட்டு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அவரைக்காய் - 2 கப்
  2. பாசிப்பருப்பு- 1/4 கப்
  3. தேங்காய்- 1/2 மூடி
  4. உப்பு
  5. சீரகம்- 1 டீஸ்பூன்
  6. பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
  7. மிளகு-1 டீ ஸ்பூன்
  8. மிளகாய் வற்றல்- 2
  9. உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்
  10. கடுகு 1 டீஸ்பூன்
  11. கறிவேப்பிலை சிறிது
  12. எண்ணெய் 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு ,அவரைக்காய் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
  2. ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, மிளகு சீரகம் பெருங்காயம் மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து சிவக்க வறுத்து கொள்ளவும்.
  3. அதை மிக்ஸியில் தேங்காயுடன் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
  4. அவரைக்காய் மற்றும் பாசிப்பருப்பு வெந்ததும் அதில் அரைத்த விழுதை் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்
  5. கடுகு கறிவேப்பிலை ஒரு மிளகாய் வற்றல் தாளித்து கொட்டி சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்