வீடு / சமையல் குறிப்பு / அரைச்சு வைச்ச மட்டன் எலும்பு குழம்பு

Photo of Mutton Salna by Nagarathinam R at BetterButter
111
6
0.0(0)
0

அரைச்சு வைச்ச மட்டன் எலும்பு குழம்பு

Dec-24-2017
Nagarathinam R
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

அரைச்சு வைச்ச மட்டன் எலும்பு குழம்பு செய்முறை பற்றி

எலும்பு குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மட்டன் எலும்பு 1/2 kg
  2. இஞ்சி பூண்டு விழுது 2 tspn
  3. உப்பு தே அளவு
  4. மஞ்சள் தூள் 2 tspn
  5. சின்ன வெங்காயம் 15
  6. தக்காளி 3
  7. மல்லி தூள் 1tspn
  8. மிளகாய் தூள் 2tspn
  9. தேங்காய் துருவியது 1கப்
  10. கசகசா 1tspn
  11. மிளகு 3tspn
  12. வத்தல் 3
  13. முந்திரி 10
  14. கருவேப்பிலை
  15. மல்லியிலை
  16. நல்ல எண்ணெய் 50ml
  17. சோம்பு 1tspn
  18. பட்டை 2
  19. கிராம்பு 2

வழிமுறைகள்

  1. குக்கர் இல் எலும்பு, மஞ்சள் தூள், சிறிது இஞ்சி பூண்டு விழுது, தண்ணி 2 கப் சேர்த்து 5 விசில் வரும் வரை வேக விடவும்
  2. மிக்ஸியில் தேங்காய், மிளகு, கசகசா, முந்திரி, வத்தல், சிறிது தண்ணி சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய், பட்டை, கிராம்பு,சோம்பு சேர்த்து 1 நிமிடம் பொறிக்கவும்
  4. பின் நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி, சேர்த்து வதக்கவும்
  5. பின் வேக வைத்த எலும்பு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்
  6. சிறிது தண்ணி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  7. பின் அரைத்த மசாலாவை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்
  8. கறிவேப்பிலை, மல்லியிலை சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்