வீடு / சமையல் குறிப்பு / சௌத் இந்தியன் உருளைகிழங்கு மசாலா

Photo of South Indian Potato Masala by Krishnasamy Vidya Valli at BetterButter
544
3
0.0(0)
0

சௌத் இந்தியன் உருளைகிழங்கு மசாலா

Dec-24-2017
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சௌத் இந்தியன் உருளைகிழங்கு மசாலா செய்முறை பற்றி

இந்த மசாலா பூரியுடன் அல்லது இட்லி/ தோசை யுடன் சாப்பிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு - 3 அல்லது 4
  2. வெங்காயம் - 3 பெரியது
  3. பச்ச மிளகாய் - 2
  4. கடலைமாவு - 2 தேக்கரண்டி
  5. உப்பு - 1 தேக்கரண்டி
  6. மஞ்சள் பொடி - 1 / 2 தேக்கரண்டி
  7. தாளிக்க :
  8. கடுகு - 1 தேக்கரண்டி
  9. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  10. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  11. இஞ்சி - 1 சிறிய துண்டு ( விருப்பப்பட்டால் )
  12. எண்ணெய் - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வெங்காயம் பச்ச மிளகாய் நறுக்கி வைக்கவும் உருளைகிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளிக்கவும்
  3. வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. உருளைகிழங்கை சேர்க்கவும்
  5. உப்பு மஞ்சள்பொடி சேர்த்து வதக்கவும்
  6. சிறிது தண்ணீர் விட்டு கடலைமாவை கரைத்து வைக்கவும்
  7. நன்றாக வதக்கியபின் கரைத்த கடலைமாவை சேர்த்து கொதிக்கவிடவும்
  8. பச்ச வாசனை போனவுடன் அடுப்பை அணைத்து விடவும் சூடாக பூரியுடன் அல்லது தோசையின் உள் வைத்தும் பறிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்