Photo of Mutton gravy by Rabia Hamnah at BetterButter
383
3
0.0(1)
0

Mutton gravy

Dec-24-2017
Rabia Hamnah
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மட்டன்-1/2 கி
  2. பல்லாரி-2
  3. தக்காளி -3
  4. வத்தல் தூள்- 3/4 டேபிள் ஸ்பூன்
  5. மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்
  6. மல்லி தூள்-1/2 மேஜைக்கரண்டி
  7. சீரக தூள்-1/2 மேஜைக்கரண்டி
  8. மிளகு தூள்-2 ஸ்பூன்
  9. மல்லி இலை-1 கைப்பிடி
  10. எண்ணெய் - தாளிக்க
  11. இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்ட
  12. தயிர்- 1/2 மேஜைக்கரண்ட

வழிமுறைகள்

  1. முதலில் மட்டனை சுத்தம் செய்து கொஞ்சம் இ.பூ விழுது, வத்தல் தூள், தயிர் மற்றும் உப்பு சேர்த்து 1/2 மணி நேரம் ஊற விடவும்.
  2. பின்பு ஒரு வானொலி யை சூடு படுத்தி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை கருவா, ஏலம் சேர்க்கவும்.
  3. பின்பு இஞ்சி பூன்டு சேர்த்து பச்சை வாசனை போனதும் நறுக்கிய பல்லாரி சேர்த்து மசிய வேகவிட்டு தக்காளி சேர்க்கவும்.
  4. தக்காளி வெந்ததும் மட்டனை தட்டி மீதம் தயிர் சேர்த்து மூடி போட்டு 10 நிமிடம் வேக விடவும்.
  5. பின்பு அனைத்து தூள்களையும் சேர்த்து பிரட்டி விடவும்.
  6. எண்ணெயிலே வேக விட்டு 10 நிமிடம் கழித்து தேவைக்கு தண்ணீர் உப்பு சேர்த்து சிம்மில் 30 நிமிடம் வேகவிட்டு எண்ணெய் பிரிந்து வந்ததும் மல்லி இலை தூவி இரக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-24-2017
Pushpa Taroor   Dec-24-2017

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்