Photo of Nethili Meen Thokku by Rabia Hamnah at BetterButter
1075
6
0.0(1)
0

Nethili Meen Thokku

Dec-24-2017
Rabia Hamnah
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நெத்திலி மீன்-300 கிராம்
  2. தேங்காய் எண்ணெய்- தேவைக்கு
  3. பூண்டு பல்-5 (பொடியாக நறுக்கியது)
  4. வெந்தயம் -1 ஸ்பூன்
  5. மிளகாய் தூள்- 3 ஸ்பூன்
  6. மசாலா பொடி-1 டேபிள்ஸ்பூன்
  7. மஞ்சள் பொடி-1 ஸ்பூன்
  8. புளி கரைசல்-3டேபிள் ஸ்பூன்
  9. உப்பு- தேவைக்க
  10. கறிவேப்பிலை -1 கொத்து
  11. அரைக்க வேண்டியவை:
  12. சின்ன வெங்காயம்-10
  13. தக்காளி-2
  14. பூண்டு -10 பல்
  15. மிளகு-1 ஸ்பூன்
  16. ப.மிளகாய் -2

வழிமுறைகள்

  1. முதலில் அரைக்க வேண்டியவற்றை அரைத்து வைக்கவும்.
  2. பின்பு பாதி அளவு எண்ணெய் காய வைத்து வெந்தயம், நறுக்கிய பூண்டு சேர்த்து வாசனை மடங்கும் வரை வதக்கவும்
  3. பின்பு அரைத்த கலவை சேர்த்து தனி மிளகாய் தூள், மசலா தூள் மற்றும் மஞ்சள் பொடி சேர்க்கவும்
  4. நன்கு வதங்கிய பின் புளி கரைசல் மற்றும் உப்பு சேர்க்கவும். நெத்திலி மீனை சேர்க்கவும். மீனை போட்டதும் கின்ட வேண்டாம். நெத்திலி மீன் 2நிமிடத்தில் வெந்துவிடும்.
  5. மீனை சேர்த்து மீதமுள்ள எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து 2நிமிடம் கழித்து இறக்கவும்.
  6. சுவையான நெத்திலி தொக்கு தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-25-2017
Pushpa Taroor   Dec-25-2017

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்