வீடு / சமையல் குறிப்பு / காலிப்ஃளவர் சாம்பார்

Photo of Califlower Sambar by கமலாஸ் tech at BetterButter
299
3
0.0(0)
0

காலிப்ஃளவர் சாம்பார்

Dec-25-2017
கமலாஸ் tech
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காலிப்ஃளவர் சாம்பார் செய்முறை பற்றி

சாம்பார்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெந்த துவரம்பருப்பு 1/2 கப்
  2. பு ளி நெல்லிக்காய் அளவு
  3. சாம்பார் பொடி 1 ஸ்பூன்
  4. உப்பு
  5. ப.மிளகா 1
  6. காலிபஃளவர் 1 கப்
  7. கடுகு 1 டீஸ்பூன்
  8. வெந்தயம் 1 ஸ்பூன்
  9. பெருங்காய பொடி சிறிது
  10. எண்ணை
  11. அரிசி மாவு 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. புளி கரைத்து சாம்பார்பொடி ,உப்பு,ப.மிளகா,காலிப்ஃளவர் போட்டு கொதிக்க விடவும்
  2. நன்கு பொடி வாசனை போனதும் கொடுத்நுள்ள சாமான்களை தாளித்து வெந்த பருப்பு போட்டு மாவு கரைத்து ஊற்றவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்