வீடு / சமையல் குறிப்பு / பொட்டாடோ மசால்

Photo of Potato Masal by neela karthik at BetterButter
371
3
0.0(0)
0

பொட்டாடோ மசால்

Dec-25-2017
neela karthik
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பொட்டாடோ மசால் செய்முறை பற்றி

பூரிக்கு ஏற்ற ஹோட்டல் ஸ்டைல் மசால்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேக வைத்த உருளைகிழங்கு 3
  2. கேரட் 1/4 கப்
  3. பட்டாணி 1/4 கப்
  4. எண்ணெய் தாளிக்க
  5. கடுகு 1/4 ஸ்பூன்
  6. சோம்பு 1:4 ஸ்பூன்
  7. பச்சை மிளகாய் 3
  8. மஞசள் தூள் 1/2 ஸ்பூன்
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. வெங்காயம் 2 பொடியாக அரிந்தது

வழிமுறைகள்

  1. கிழங்கை மசித்து வைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சோம்பு தாளித்து மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி அதனுடன் கேரட் பீஸ் சேர்த்து வதக்கவும்
  4. 2 நிமிடம் கழித்து மசித்த கிழங்கை சேர்த்து உப்பு மஞ்சள் சேர்த்து கிளறவும்
  5. 1/4 கப் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து குறைந்த தணலில் வைத்து வேக விடவும்
  6. பின் மல்லி இலை தூவி பூரியுடன் சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்