வீடு / சமையல் குறிப்பு / ட்ரம்ஸ்டிக் சாம்பார்

Photo of Drumstick Sambar by neela karthik at BetterButter
350
3
0.0(0)
0

ட்ரம்ஸ்டிக் சாம்பார்

Dec-25-2017
neela karthik
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ட்ரம்ஸ்டிக் சாம்பார் செய்முறை பற்றி

நம்ம ஊரின் ரொம்ப ஸ்பெஷலான முருங்கைகாய் சாம்பார்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வேக வைத்த துவரம் பருப்பு 1 கப்
  2. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  3. எண்ணெய் தாளிக்க
  4. முருங்கைகாய் 1 கப்
  5. வெங்காயம் 1
  6. தக்காளி 1
  7. வர மிளகாய் 2
  8. சாம்பார் தூள்
  9. உப்பு தேவைக்கேற்ப
  10. பெருங்காய தூள் பின்ச்
  11. புளி கரைசல் 2 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. துவரம் பருப்பை வேக வைத்து மசித்து கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  3. அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. பின் காய் சேர்த்து வதக்கி பருப்புடன் சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்
  5. காய் வெந்ததும் புளி கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
  6. ஒரு கொதி வந்ததும் இறக்கி பெருங்காய தூள் சேர்த்து எண்ணெயில் கடுகு மிளகாய் தாளித்து கொட்டவும்
  7. சாதத்துடன் பரிமாற அருமையான ரெசிபி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்