வீடு / சமையல் குறிப்பு / கிழங்கு மசாலா

Photo of Kizhangu Masala by Rabia Hamnah at BetterButter
735
3
0.0(0)
0

கிழங்கு மசாலா

Dec-25-2017
Rabia Hamnah
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கிழங்கு மசாலா செய்முறை பற்றி

அனைவரும் விரும்பும் கிழங்கு மசாலா. பூரியின் பார்ட்னர்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளை கிழங்கு- 3-4 வேக வைத்து மசித்தது
  2. ப.மிளகாய்-3
  3. பல்லாரி-3
  4. துருவிய இஞ்சி-1 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் -1 ஸ்பூன்
  6. சோம்பு,கடுகு,உளுந்து- தாளிக்க ,
  7. கறிவேப்பிலை மல்லி இலை தேவைக்கு
  8. எண்ணெய்-4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சட்டியை காய வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் சோம்பு, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
  2. பின் வெங்காயம், துருவிய இஞ்சி, கீறிய மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
  3. மசித்த கிழங்கை சேர்க்கவும். பின் தேவையான தண்ணீர் உப்பு சேர்த்து நன்கு கிளறி இரக்கவும்.
  4. சுவையான கிழங்கு மசாலா ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்