வீடு / சமையல் குறிப்பு / பட்டர் பீன்ஸ் கிரேவி

Photo of Butter Beans Gravy by Rabia Hamnah at BetterButter
1186
6
0.0(0)
0

பட்டர் பீன்ஸ் கிரேவி

Dec-25-2017
Rabia Hamnah
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பட்டர் பீன்ஸ் கிரேவி செய்முறை பற்றி

ஹீமோகுலோபினை அதிகரிக்க உதவும் இந்த கிரேவி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பட்டர் பீன்ஸ்- 200 Gm
  2. பெரிய வெங்காயம்-2
  3. தக்காளி -2
  4. இஞ்சி பூண்டு விழுது-2 ஸ்பூன்
  5. ் தனி மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன
  6. மஞ்சள் பொடி-1/4 ஸ்பூன்
  7. மசாலா பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
  8. சீரகத் தூள்- 1 ஸ்பூன்
  9. உப்பு - தேவைக்கு
  10. எண்ணெய், கறிவேப்பிலை - தாளிக்க

வழிமுறைகள்

  1. குக்கரை காய வைத்து எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு சேர்த்து தாளிக்கவும்.
  2. தக்காளி மற்றும் வெங்காயத்தை அரைத்து இஞ்சி பூண்டு வாசனை மடங்கியதும் சேர்த்து உப்பு மற்றும் அனைத்து தூள்களையும் சேர்த்து 10 நிமிடம் வதங்க விட்டு பட்டர் பீன்ஸை சேர்த்து கிளறி விட்டு மூடி 3-4 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும்.
  3. தேவைபட்டால் கொஞ்சம் தேங்காய் பால் சேர்த்து கொள்ளலாம்.
  4. சுவையான பட்டர் பீன்ஸ் கிரேவி ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்