Photo of Mutton Brain Fry by Rabia Hamnah at BetterButter
1003
4
0.0(1)
0

Mutton Brain Fry

Dec-25-2017
Rabia Hamnah
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஆட்டு மூளை-3
  2. வெங்காயம் -2
  3. தக்காளி-1
  4. மிளகாய் பொடி-2 ஸ்பூன்
  5. மிளகுத்தூள்-2 ஸ்பூன்
  6. சீரகத்தூள்- 4 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
  8. உப்பு- தேவைக்கு
  9. இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
  10. தேங்காய் எண்ணெய்- தேவைக்கு
  11. கறிவேப்பிலை தாளிக்க

வழிமுறைகள்

  1. ஆட்டு மூளையை சுத்தம் செய்து 2 துண்டாக வெட்டி வைக்கவும்.
  2. பின்பு மூளையுடன் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வைக்கவும். 20 நிமிடம் வைத்து விடவும்.
  3. பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கொஞ்சம் வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  4. பின்பு பொடியா நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.
  5. வெந்ததும் தக்காளி சேர்த்து வேக விடவும்.
  6. பின்பு மூளையை சேர்க்கவும்.
  7. பின்பு தூள் வகைககளை சேர்த்து பி.ட்டி விடவும். தேவைக்கு உப்பு சேர்த்து 20 நிமிடம் வேக வைத்து வற்றி வந்ததும் இறக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-26-2017
Pushpa Taroor   Dec-26-2017

Wow

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்