Photo of Mustard pepper gravy by Nagarathinam R at BetterButter
317
7
0.0(1)
0

Mustard pepper gravy

Dec-26-2017
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Mustard pepper gravy செய்முறை பற்றி

காரமான கடுகு மிளகு குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடுகு 1 தேகரண்டி
  2. மிளகு 2 தேகரண்டி
  3. சீரகம் 1 தேகரண்டி
  4. பூண்டு 12
  5. தேங்காய் துருவியது 1 கப்
  6. உப்பு
  7. நல்ல எண்ணெய் 3 மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் கடுகு, மிளகு, சீரகம், தேங்காய், 6 பூண்டு, தேங்காய், சிறிது தண்ணி சேர்த்து அரைக்கவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  3. பின் மீதம் உள்ள பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்
  4. வதங்கிய பின் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்
  5. 1 கப் தண்ணி ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
  6. உப்பு சேர்க்கவும்
  7. பாதி வற்றிய உடன் இறக்கி பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Suji RK
Dec-26-2017
Suji RK   Dec-26-2017

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்