வீடு / சமையல் குறிப்பு / பூரி கிழங்கு மசால்

Photo of Poori kizhangu Masal by Surya Rajan at BetterButter
771
4
0.0(0)
0

பூரி கிழங்கு மசால்

Dec-26-2017
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பூரி கிழங்கு மசால் செய்முறை பற்றி

பூரி கிழங்கு மசால்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளை கிழங்கு ( வேக வைத்தது )  : 3
  2. வெங்காயம் : 1
  3. பச்சை மிளகாய் : 2
  4. இஞ்சி பூண்டு விழுது : 1 மேஜைக்கரண்டி
  5. மஞ்சள் தூள் : ½ மேஜைக்கரண்டி
  6. உப்பு : தேவையான அளவு
  7. கடுகு : ½  மேஜைக்கரண்டி
  8. சீரகம் : ½ மேஜைக்கரண்டி
  9. கறிவேப்பிலை : சிறிதளவு
  10. கொத்தமல்லி தழை : சிறிதளவு
  11. பொட்டு கடலை : 2 மேஜைக்கரண்டி
  12. எண்ணெய் : 2 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. பொட்டு கடலை யை தண்ணீர் சேர்க்காமல் மையாக அரைத்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளித்து பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து 1 - 2 நிமிடம் வதக்கவும்
  3. பின் பச்சை மிளகாய் , இஞ்ஜி பூண்டு விழுது , மஞ்சள் தூள் சேர்த்து 30 செகண்ட் வதக்கவும்
  4. பின் வேக வைத்த உருளை கிழங்கு , உப்பு , தேவையான தண்ணீர் ( 50 ml ) சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்
  5. பின் பொட்டு கடலை மாவு சேர்த்து மசால் நன்றாக கெட்டியாக வரும்  வரை ( 3 - 5 ) நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்
  6. பின் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்  

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்