வீடு / சமையல் குறிப்பு / தக்காளி குருமா

Photo of Thakkali Kuruma by Surya Rajan at BetterButter
267
4
0.0(0)
0

தக்காளி குருமா

Dec-26-2017
Surya Rajan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தக்காளி குருமா செய்முறை பற்றி

தக்காளி குருமா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தக்காளி : 2
  2. வெங்காயம் : 1
  3. சோம்பு : 1 மேஜைக்கரண்டி
  4. பட்டை : 1
  5. கிராம்பு : 2
  6. ஏலக்காய் : 2
  7. மிளகாய் தூள் : 1 மேஜைக்கரண்டி
  8. கரம் மசாலா : ½ மேஜைக்கரண்டி
  9. மஞ்சள் தூள் : ¼ மேஜைக்கரண்டி
  10. உப்பு : தேவையான அளவு
  11. இஞ்சி பூண்டு விழுது : 1 மேஜைக்கரண்டி
  12. எண்ணெய் : 2 - 3 மேஜைக்கரண்டி
  13. கொத்தமல்லி தழை : சிறிதளவு
  14. அரைக்க
  15. தேங்காய் துருவல் : 3 மேஜைக்கரண்டி
  16. கசகசா : ½ மேஜைக்கரண்டி
  17. முந்திரி பருப்பு : 5 - 6 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு , பட்டை , கிராம்பு , ஏலக்காய் சேர்த்து பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பின் தக்காளி , இஞ்சி பூண்டு விழுது , மஞ்சள் தூள் , மிளகாய் தூள் , கரம் மசாலா , உப்பு சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்
  3. பின் தேவையான தண்ணீர் சேர்த்து தக்காளி நன்றாக மசியும் வரை ( 5 நிமிடம் ) மூடி போட்டு மிதமான தீயில் வேக விடவும்
  4. பின் அரைத்த தேங்காய் விழுது ( தேங்காய் + முந்திரி + கசகசா ) சேர்த்து 3 நிமிடம் வேக விடவும்
  5. பின் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்