Photo of No oil simple kuruma by Krishnasamy Vidya Valli at BetterButter
715
4
0.0(1)
0

No oil simple kuruma

Dec-26-2017
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைக்கிழங்கு - 2
  2. வெங்காயம் - 2
  3. தக்காளி - 1
  4. கேரட் - 1
  5. தேங்காய் துருவல் - 1 / 4 கப்
  6. பச்ச மிளகாய் - 2
  7. உப்பு - 1 தேக்கரண்டி
  8. மஞ்சள் பொடி - 1 / 2 தேக்கரண்டி
  9. கரம்மசாலா பொடி / பிரியாணி பொடி - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. காய்களை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
  2. குக்கரில் உப்பு மஞ்சள் பொடி தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வைக்கவும்
  3. தேங்காய் துருவல் பச்ச மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
  4. குக்கரை திறந்து அரைத்த விழுதை சேர்க்கவும்
  5. கரம்மசாலா /பிரியாணி மசாலா பொடி சேர்க்கவும்
  6. எல்லாம் சேர்ந்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி கொத்தமல்லி இலை தூவினால் ஆரோக்கியமான எண்ணெயில்லா சிம்பிள் குருமா ரெடி . சப்பாத்தி / ரொட்டி / நாண் எதனுடனும் பறிமாறலாம்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Durga Veer
Dec-26-2017
Durga Veer   Dec-26-2017

I can try this,,,superb combination to chappathi

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்