Photo of Tomotto Sauce by neela karthik at BetterButter
1061
3
0.0(1)
0

Tomotto Sauce

Dec-27-2017
neela karthik
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. தக்காளி 4
  2. பூண்டு 5 பல்
  3. மிளகாய் தூள் 1 1/2 ஸ்பூன்
  4. எண்ணெய் தாளிக்க
  5. கடுகு சிறிது
  6. பெருங்காய தூள் பின்ச்

வழிமுறைகள்

  1. தக்காளியை நறுக்கி மிக்ஸியில் அதனுடன் பூண்டு சேர்த்து விழுதாக அரைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து அரைத்த விழுதை சேர்க்கவும்
  3. அதனுடன் மிளகாய் தூள் பெருங்காய தூள் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
  4. மிளகாய் தூளிற்கு பதிலாக சிறிது சாம்பார் தூள் வரமிளகாய் சேர்த்து கொள்ளலாம்
  5. மிதமான தணலில் வைத்து 10 முதல் 15 நிமிடம் கொதிக்க விடவும்
  6. ஓரளவு கெட்டியானதும் இறக்கி ஆற வைத்து ஸ்டோர் செய்தால் இரண்டு நாட்கள் கெடாது

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Dec-27-2017
Pushpa Taroor   Dec-27-2017

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்