Photo of Onion & Tomato Thokku by Surya Rajan at BetterButter
520
6
0.0(1)
0

Onion & Tomato Thokku

Dec-27-2017
Surya Rajan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெங்காயம் : 2
  2. தக்காளி : 2
  3. மிளகாய் தூள் : 1 மேஜைக்கரண்டி
  4. இஞ்சி பூண்டு விழுது : 1 மேஜைக்கரண்டி
  5. மஞ்சள் தூள் : ½ மேஜைக்கரண்டி
  6. உப்பு : தேவையான அளவு
  7. கடுகு : ½ மேஜைக்கரண்டி
  8. சீரகம் : ½ மேஜைக்கரண்டி
  9. கருவேப்பிலை : சிறிதளவு
  10. கொத்தமல்லி தழை : சிறிதளவு
  11. நல்லெண்ணெய் : 2 - 3 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளித்து பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பின் தக்காளி , இஞ்சி பூண்டு விழுது , மஞ்சள் தூள் , மிளகாய் தூள் , கரம் மசாலா , உப்பு சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்
  3. பின் தேவையான தண்ணீர் சேர்த்து தக்காளி நன்றாக மசியும் வரை ( 5 - 10 நிமிடம் ) மூடி போட்டு மிதமான தீயில் வேக விடவும்
  4. பின் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Dhanalakshmi Shanmugam Dmk
Jan-17-2018
Dhanalakshmi Shanmugam Dmk   Jan-17-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்