Photo of Pappad Kootu by saranya sathish at BetterButter
545
3
0.0(1)
0

Pappad Kootu

Dec-27-2017
saranya sathish
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பொறித்த அப்பளம் - 4
  2. சாம்பார் தூள் - ஒரு தேக்கரண்டி
  3. மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
  4. கடலை பருப்பு - கால் கப்
  5. தேங்காய்த் துருவல் - கால் கப்
  6. கடுகு - சிறிது
  7. கருவேப்பிலை
  8. உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
  9. எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடலை பருப்பை பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. பின் குக்கரில் பருப்பு சேர்த்து மஞ்சள் தூள், சாம்பார் தூள், உப்பு சேர்த்து 2 விசில் விட்டு இறக்கவும்.
  3. பின் அப்பளத்தை இரண்டாக உடைத்து குக்கரில் சேர்த்து கலக்கவும்.
  4. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, கருவேப்பிலை சேர்த்து தாலித்து அப்பளம் பருப்பு கலவையில் சேர்க்கவும்.
  5. 10 நிமிடம் மூடி போட்டு வேகவைத்து பின்னர் பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Subhashni Venkatesh
Mar-08-2018
Subhashni Venkatesh   Mar-08-2018

அருமை

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்