பீன்ஸ் கறி | Beans kari in Tamil

எழுதியவர் Kamala Nagarajan  |  28th Dec 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Beans kari by Kamala Nagarajan at BetterButter
பீன்ஸ் கறிKamala Nagarajan
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

3

0

3 votes
பீன்ஸ் கறி recipe

பீன்ஸ் கறி தேவையான பொருட்கள் ( Ingredients to make Beans kari in Tamil )

 • பீன்ஸ் 200 கிராம்
 • உப்பு
 • துருவிய தேங்காய் 2 ஸ்பூன்
 • மஞ்சப்பொடி சிறிது
 • கடுகு 1/2 ஸ்பூன்
 • உ.பருப்பு 1/2 ஸ்பூன்
 • மிளகாய் வற்றல் 1

பீன்ஸ் கறி செய்வது எப்படி | How to make Beans kari in Tamil

 1. பீன்ஸ் பொடியாய் நறுக்கவும்
 2. உப்பு , மஞ்சள்ப்பொடி சேர்த்து வேகவிடவும்
 3. தண்ணீரை வடிய விடவும்
 4. அடுப்பில் 1 ஸ்பூன் எண்ணை வைத்து சூடாக்கவும்.
 5. சாமான்களை தாளிக்கவும்.
 6. பீன்ஸ் பிழிந்து போடவும்
 7. தேங்காய்சேர்த்து கிளறி இறக்கவும்

Reviews for Beans kari in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.