வீடு / சமையல் குறிப்பு / நெல்லி தக்காளி தொக்கு

Photo of Amla Tomato Thokku by Nagarathinam R at BetterButter
365
7
0.0(0)
0

நெல்லி தக்காளி தொக்கு

Dec-28-2017
Nagarathinam R
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

நெல்லி தக்காளி தொக்கு செய்முறை பற்றி

நெல்லி தக்காளி தொக்கு

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. தக்காளி 1/4 கிலோ
  2. நெல்லிக்காய் 10
  3. பூண்டு 15
  4. மிளகாய் தூள் 50 கிராம்
  5. கடுகு 3 ஸ்பூன்
  6. சீரகம் 2 ஸ்பூன்
  7. தனியா 2 ஸ்பூன்
  8. வெந்தயம் 1 ஸ்பூன்
  9. பெருங்காயம் 1/2 ஸ்பூன்
  10. நல்ல எண்ணெய் 25 மி.லி
  11. உப்பு

வழிமுறைகள்

  1. தக்காளி, பூண்டு, கொட்டை எடுத்த நெல்லிக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு 5 நிமிடம் தண்ணி ஊற்றாமல் மூடி போட்டு வேக வைக்கவும் .
  2. வாணலியில் கடுகு, சீரகம், தனியா, வெந்தயம் போட்டு பொன்னிறமாக வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு பெருங்காயம், மிளகாய் தூள் போட்டு 30 வினாடிக்குள் வேக வைத்த தக்காளி நெல்லிகாய் பூண்டு போட்டு நன்கு வதக்கவும் .
  4. பின் அரைத்து வைத்த பொடியை தூவி கிளறவும்.
  5. உப்பு சேர்க்கவும்.
  6. ஒரு கொதி வந்த உடன் இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்