Photo of Ma Inji Kuzhambu by Panchavarnam Ramasamy at BetterButter
785
4
0.0(1)
0

Ma Inji Kuzhambu

Dec-28-2017
Panchavarnam Ramasamy
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மா இஞ்சி. 50கிராம்
  2. வெங்காயம். பெரியது 1(அ) சிறியது 8
  3. பூண்டு 8பல்
  4. புளி எலுமிச்சை அளவு
  5. நல்லெண்ணெய். 3டீஸ்பூன்
  6. மிளகாய்த்தூள். 2டீஸ்பூன்
  7. தனியாத்தூள். 3டீஸ்பூன்
  8. சீரகத்தூள் அரை டீஸ்பூன்
  9. உப்பு தே.அளவு
  10. வெல்லம். சிறிதளவு
  11. தாளிக்க:
  12. கடுகு ,வெந்தயம்,சீரகம்,கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. அடுப்பை பற்றவைத்து நல்லெண்ணெய் ஊற்றிக்காய்ந்ததும் கடுகு ,வெந்தயம்,சீரகம் சேர்த்து வதக்கவும்.
  2. மா இஞ்சியில் பாதியை வட்டமாகவும் மீதியைத்தட்டியும் போட்டு வதக்கவும்.
  3. மிளகாய்த்தூள்,தனியாத்தூள்,சீரகத்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் அளவு வதக்கவும்.
  4. சிறிதளவு நீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  5. புளியைக்கரைத்து புளித்தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடவும்.
  6. கடைசியாக சிறிதளவு வெல்லம் சேர்த்து குழம்பை இறக்கி வைக்கவும்.
  7. சிறிதளவு கடுகு ,வெந்தயம்,சீரகம் ஆகியவற்றை லேசாக வறுத்து பொடி செய்து குழம்பில் சேர்க்கவும்
  8. இப்பொழுது சுவையான மணமான மா இஞ்சிக்குழம்பு தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Vijiayalakshmi Arivalagan
Dec-28-2017
Vijiayalakshmi Arivalagan   Dec-28-2017

அருமை மற்றும மருத்துவகுணமிக்கது

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்