வீடு / சமையல் குறிப்பு / அவித்த முட்டை மசாலா

Photo of Boiled Egg Masala by Nagarathinam R at BetterButter
403
6
0.0(0)
0

அவித்த முட்டை மசாலா

Dec-28-2017
Nagarathinam R
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அவித்த முட்டை மசாலா செய்முறை பற்றி

அவிச்ச முட்டை மசாலா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முட்டை வேக வைத்தது 3
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. இஞ்சி பூண்டு விழுது 1/4 spoon
  5. மிளகாய் தூள் 1 spoon
  6. பச்சை மிளகாய் 1
  7. பஜ்ஜி மிளகாய் 1
  8. சோம்பு 1 spoon
  9. கருவேப்பிலை
  10. எண்ணெய் 1ஸ்பூன்
  11. உப்பு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு மிளகாய் வெங்காயம் போட்டு வதக்கவும்
  2. பின் தக்காளியை போட்டு வதக்கவும்
  3. பிறகு மிளகாய் தூள் உப்பு போட்டு நன்கு வதக்கவும்
  4. பின் வேக வைத்த முட்டையை நறுக்கி மசாலாவில் சேர்த்து நன்கு வதக்கவும்
  5. கருவேப்பிலை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்