வீடு / சமையல் குறிப்பு / உருளைகிழங்கு வதக்கல்

Photo of Baby Potato Fry by neela karthik at BetterButter
295
3
0.0(0)
0

உருளைகிழங்கு வதக்கல்

Dec-28-2017
neela karthik
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

உருளைகிழங்கு வதக்கல் செய்முறை பற்றி

மிகவும் எளிமையாக செய்யக்கூடிய இந்த வறுவலை செய்து பாருங்கல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேக வைத்த உருளைகிழங்கு 5
  2. பச்சை மிளகாய் 1
  3. கொத்தமல்லி தூள் 1/2 ஸ்பூன்
  4. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  5. எண்ணெய் தாளிக்க
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. கடுகு 1/4 ஸ்பூன்
  8. உளுத்தம் பருப்பு சிறிது
  9. மஞ்சள் தூள் சிறிது
  10. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது

வழிமுறைகள்

  1. வேக வைத்த உருளைகிழங்கை தோலுரித்து வைக்கவும்
  2. அதனை முதலில் கடாயில் எண்ணெய் சிறிது உப்பு மிளகாய் தூள் மஞ்சள் தூள் சேர்த்து 3 முதல் 5 நிமிடம் பிரட்டவும்
  3. பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து பச்சை மிளகாய் சேர்க்கவும்
  4. அதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  5. வெங்காயம் வதங்கியதும் பிரட்டி வைத்த கிழங்கை சேர்த்து கிளறி தேவையான உப்பு மிளகாய் தூள் மல்லி தூள் சேர்த்து 2 நிமிடம் கழித்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்