வீடு / சமையல் குறிப்பு / வெஜ் குருமா

Photo of Kuruma from leftover veggies by Lakshmi Priya at BetterButter
400
6
0.0(0)
0

வெஜ் குருமா

Dec-28-2017
Lakshmi Priya
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெஜ் குருமா செய்முறை பற்றி

காய்கறி கலவை ஒரு கப் காலையில் மிர்தது. தேங்காய் பச்சை மிளகாய் , சோம்பு, பூண்டு பல், பொட்டுக்கடலை, முந்திரி, கரம் மசாலா கலவை. காய்கறி கலவை மற்றும் தேங்காய் விழுது கலவை அரைத்தது எல்லாவற்றையும் ஒரு கடாயல் போட்டு கலந்து சிறிது பால் அல்லது நீர் விட்டு ஒரு கொதியில் இறக்கினால் குருமா தயார் .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. காய்கறி கலவை
  2. தேங்காய்
  3. பச்சை மிளகாய்
  4. பொட்டுக்கடலை
  5. சோம்பு
  6. பூண்டு பல்
  7. முந்திரி
  8. கரம் மசாலா
  9. பால்

வழிமுறைகள்

  1. காய்கறி கலவை
  2. தேங்காய் கலவை அரைத்து
  3. தேவையான அளவு பால்
  4. குருமா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்