வீடு / சமையல் குறிப்பு / உருளை கிழங்கு வெள்ளை குருமா

Photo of Easy Potato white gravy by Nagarathinam R at BetterButter
232
6
0.0(0)
0

உருளை கிழங்கு வெள்ளை குருமா

Dec-29-2017
Nagarathinam R
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளை கிழங்கு வெள்ளை குருமா செய்முறை பற்றி

உருளைக்கிழங்கு வெள்ளை குருமா

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளைகிழங்கு 4
  2. தேங்காய் 1/2 கப்
  3. வெங்காயம் 2
  4. சோம்பு 1 ஸ்பூன்
  5. மிளகாய் 6
  6. பூண்டு 5
  7. எண்ணெய்
  8. முந்திரி 1 ஸ்பூன்
  9. கசகசா 1/2 ஸ்பூன்
  10. பட்டை 1
  11. கிராம்பு 1
  12. உப்பு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து கொள்ளவும்
  2. மிக்ஸியில் தேங்காய், பட்டை, கிராம்பு, சோம்பு, பூண்டு, மிளகாய் சிறிது தண்ணி சேர்த்து அரைக்கவும்
  3. பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்
  4. பின் அரைத்த விழுதை போட்டு நன்கு வதக்கவும்
  5. ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
  6. 5 நிமிடம் கழித்து உருளைகிழங்கை போட்டு கிளறி, உப்பு போட்டு ஒரு கொதி வந்த உடன் இறக்கவும்.
  7. மல்லியிலை தூவவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்