வீடு / சமையல் குறிப்பு / தண்டு கீரை கூட்டு

Photo of Spinach Dal by Nagarathinam R at BetterButter
377
6
0.0(0)
0

தண்டு கீரை கூட்டு

Dec-29-2017
Nagarathinam R
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தண்டு கீரை கூட்டு செய்முறை பற்றி

தண்டு கீரை கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தண்டு கீரை 2 கப்
  2. பாசி பருப்பு 1/2 கப்
  3. தக்காளி 1
  4. மஞ்சள் தூள் 1ஸ்பூன்
  5. பெருங்காயம் 1 ஸ்பூன்
  6. உப்பு
  7. சீரகம் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கர் இல் நறுக்கிய கீரை பருப்பு, தக்காளி மஞ்சள் தூள் ஒரு கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்
  2. சீரகம், உப்பு,பெருங்காயம் போட்டு இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்