வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் கறி

Photo of Beetroot Curry by neela karthik at BetterButter
476
3
0.0(0)
0

பீட்ரூட் கறி

Dec-29-2017
neela karthik
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் கறி செய்முறை பற்றி

பீட்ரூட்டை வைத்து மசால் போன்ற சுவையான ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரைக்க
  2. தேங்காய் 1/4 கப்
  3. சீரகம் 1/4 ஸ்பூன்
  4. பச்சை மிளகாய் 2
  5. சோம்பு சிறிது
  6. எண்ணெய் தாளிக்க
  7. கடுகு சிறிது
  8. உளுத்தம் பருப்பு 1/4 ஸ்பூன்
  9. பீட்ரூட் 1 கப்
  10. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  11. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. பீட்ரூட்டை சிறிது சிறிதாக நறுக்கி வேக வைத்து கொள்ளவும்
  2. தேங்காய் சீரகம் சோம்பு மிளகாய் சேர்த்து அரைத்து வைக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வேக வைத்த பீட்ரூட்டை சேர்த்து வதக்கவும்
  4. 2 நிமிடம் வதக்கி அரைத்த தேங்காய் விழுது மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து 5 முதல் 7 நிமிடம் மிதமான தணலில் வைக்கவும்
  5. அரைத்த விழுதுடன் காய் நன்றாக கலந்ததும் இறக்கி விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்