வீடு / சமையல் குறிப்பு / பருப்பு குழம்பு

Photo of Paruppu Kuzhambu by Surya Rajan at BetterButter
390
5
0.0(0)
0

பருப்பு குழம்பு

Dec-29-2017
Surya Rajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பருப்பு குழம்பு செய்முறை பற்றி

பருப்பு குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. துவரம் பருப்பு : 1 கப்
  2. தக்காளி : 1
  3. கத்தரிக்காய் : 1
  4. சின்ன வெங்காயம் : 10
  5. பூண்டு : 5 - 6 பல்
  6. மிளகாய் : 2 - 4
  7. மஞ்சள் தூள் : ½ மேஜைக்கரண்டி
  8. உப்பு : தேவையான அளவு
  9. சீரக தூள் : ½ மேஜைக்கரண்டி
  10. புளி : நெல்லி அளவு
  11. தேங்காய் துருவல் : 2 மேஜைக்கரண்டி
  12. பெருங்காய தூள் : ¼ மேஜைக்கரண்டி
  13. தாளிக்க    
  14. சீரகம் : ½ மேஜைக்கரண்டி    
  15. கடுகு : ½ மேஜைக்கரண்டி        
  16. கருவேப்பிலை : சிறிதளவு
  17. தேங்காய் எண்ணெய் : 2 - 3 மேஜைக்கரண்டி
  18. சிவப்பு மிளகாய் : 2

வழிமுறைகள்

  1. புளியை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து அத்தண்ணீரை எடுத்து கொள்ளவும்.
  2. குக்கரில் துவரம் பருப்பு , நறுக்கிய கத்தரிக்காய் , தக்காளி , பூண்டு , சின்ன வெங்காயம் , மிளகாய் , மஞ்சள் தூள்தேவையான தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து கொள்ளவும் .
  3. ஒரு பாத்திரத்திற்கு பருப்பு கலவையினை மாற்றி, சீரக தூள் , புளி தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 5 - 10  நிமிடம் தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக விடவும்
  4. மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம் , கருவேப்பிலை, சிவப்பு மிளகாய் தாளித்து அதனை பருப்புடன் சேர்க்கவும் .
  5. பின் தேங்காய் துருவல் சேர்த்து ½ நிமிடம் கழித்து அடுப்பை ஆப் செய்து விட்டு பெருங்காய தூள் சேர்க்கவும் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்