Subscribe to our emails and receive your daily dose of yummy ideas
straight to your inbox.
வீடு / சமையல் குறிப்பு / கான்டினென்டல் சிற்றுண்டி உணவுகள்
துருவிய உருளைக்கிழங்கு துருவிய முட்டைக்கோஸ், உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை எடுத்து 15 நிமிடங்கள் விட்டுவைக்கவும்.
15 நிமிடத்திற்குப் பிறகு எல்லாத் தண்ணீரையையும் பிழிந்து சோளம், அரிசி மாவு, கருமிளகை அவற்றோடு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இப்போது பிளாஸ்டிக் கிளாசை எடுத்து இந்தக் கலவையை அவற்றில் நிரப்பிக் கொள்ளவும், கனமான பொருள் அழுத்தி எதையாவது கொண்டு மையத்தில் அழுத்தி கிளாஸ் வடிவத்தில் செய்துகொள்ளவும்.
ஒரு மணி நேரத்திற்கு ப்ரீசரில் வைக்கவும். அதன்பின்னர் ஒன்றன் பின் ஒன்றாகச் சற்றே பழுப்பு நிறத்தில் வறுத்துக்கொள்ளவும்.
பூரணத்திற்கு: ஒரு சாஸ் பாததிரத்தில் எண்ணெயை ஊற்றி, வெங்காயம் சேர்க்கவும். அனைத்துக் காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும். அதிகம் வதக்கவேண்டாம். வெந்ததும் கிரீம் வெண்ணை, மோசெரெல்லா, கற்பூரவள்ளி, தைம், உப்பு, கருமிளகு, எலுமிச்சைச் சாற்றைச் சேர்க்கவும். நன்றாகக் கலந்துகொள்ளவும்.
இந்தக் கலவையை ஷட் கிளாசில் நிரப்பி ஓவனை 160 டிகிரி செண்டிகிரேடுக்கு 15 நிமிடங்கள் பிரீ ஹீட் செய்துகொள்ளவும் அல்லது மேல் பக்கம் மொறுமொறுப்பாக மாறும்வரை பேக் செய்யவும்.
கொஞ்சம் கற்பூரவள்ளியையும் சிவப்பு மிளகாய்த் துண்டுகளையும் அதன்மீது தூவி சூடாகப் பரிமாறவும். மேல் பக்கம் மொறுமொறுப்பாக இருக்கும், உள் பக்க வெண்ணெய் பூரணம் அருமையானச் சுவையைக் கொடுக்கும்.
பரிமாறும்: 4
Neetu Jain... I use hung curd mixed with a little grated cheese and it tastes just fine.
superb
Is there any replacement for cream cheese
makai ka atta is maize flour
what is maize flowr
This is a good snack to be enjoyed, i like it ð
I load my dishes with more excitement than you will find in other new recipes that are getting far more attentions.
உங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்
உங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்
உங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.
கணக்கை நீக்குக
உங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்
குறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.
உள்நுழைந்து ஆராயத் தொடங்குங்கள்!
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உள்நுழைகஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்
கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.
அஞ்சல் சரிபார்க்கவும்Enter your new password
BetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்
கணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்
பதிவுசெய்திடஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்
உங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
Shopping with us is always Safe & Secure
71, Sonali Park,
Kolkata, West Bengal - 700084
Same as Shipping Address
John Doe
1713 Peaceful Lane, Cleveland
Ohio
44115
****8425
Item(s) Subtotal: ₹689.00
Shipping: ₹0.00
Total: ₹689.00
Grand Total: ₹689.00
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க