வீடு / சமையல் குறிப்பு / கான்டினென்டல் சிற்றுண்டி உணவுகள்

Photo of Continental snack shots by Uzma Khan at BetterButter
423
188
4.9(0)
0

கான்டினென்டல் சிற்றுண்டி உணவுகள்

Jan-31-2016
Uzma Khan
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • முட்டை இல்லா
 • மீடியம்
 • பண்டிகை காலம்
 • மிடில் ஈஸ்டர்ன்
 • பேக்கிங்
 • ஃபிரையிங்
 • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. ஷாட் கிளாஸ் தயாரிப்பதற்கு:
 2. 1/2 கப் முட்டைக்கோஸ் துருவல்
 3. 1 1/2 தேக்கரண்டி சோளமாவு
 4. 1 1/2 அரிசி மாவு
 5. 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
 6. பொரிப்பதற்கு எண்ணெய்
 7. பூரணத்திற்கு:
 8. கிரீம் வெண்ணெய் 1/2 கப்
 9. சுவையூட்டலுக்கு: கருமிளகு, தைம், கற்பூரவள்ளி (விருப்பத்திற்கேற்ப)
 10. சுவைக்கேற்ற உப்பு
 11. ஆலிவ் எண்ணெய் சமைப்பதற்கு
 12. 1/2 தேக்கரண்டி கருமிளகுத் தூள்
 13. 2 பெரிய அளவு துருவிய உருளைக்கிழங்கு
 14. எலுமிச்சை சாறு 1
 15. மோசெரெல்லா வெண்ணெய் 1/2 கப்
 16. 1 வெங்காயம் ஜீலியன்
 17. 1 கப் காய்கறிக் கலவை (காளான், பலவண்ண மணி மிளகு, புரோகோலி, இனிப்புச் சோளம்)
 18. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

 1. துருவிய உருளைக்கிழங்கு துருவிய முட்டைக்கோஸ், உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை எடுத்து 15 நிமிடங்கள் விட்டுவைக்கவும்.
 2. 15 நிமிடத்திற்குப் பிறகு எல்லாத் தண்ணீரையையும் பிழிந்து சோளம், அரிசி மாவு, கருமிளகை அவற்றோடு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இப்போது பிளாஸ்டிக் கிளாசை எடுத்து இந்தக் கலவையை அவற்றில் நிரப்பிக் கொள்ளவும், கனமான பொருள் அழுத்தி எதையாவது கொண்டு மையத்தில் அழுத்தி கிளாஸ் வடிவத்தில் செய்துகொள்ளவும்.
 3. ஒரு மணி நேரத்திற்கு ப்ரீசரில் வைக்கவும். அதன்பின்னர் ஒன்றன் பின் ஒன்றாகச் சற்றே பழுப்பு நிறத்தில் வறுத்துக்கொள்ளவும்.
 4. பூரணத்திற்கு: ஒரு சாஸ் பாததிரத்தில் எண்ணெயை ஊற்றி, வெங்காயம் சேர்க்கவும். அனைத்துக் காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும். அதிகம் வதக்கவேண்டாம். வெந்ததும் கிரீம் வெண்ணை, மோசெரெல்லா, கற்பூரவள்ளி, தைம், உப்பு, கருமிளகு, எலுமிச்சைச் சாற்றைச் சேர்க்கவும். நன்றாகக் கலந்துகொள்ளவும்.
 5. இந்தக் கலவையை ஷட் கிளாசில் நிரப்பி ஓவனை 160 டிகிரி செண்டிகிரேடுக்கு 15 நிமிடங்கள் பிரீ ஹீட் செய்துகொள்ளவும் அல்லது மேல் பக்கம் மொறுமொறுப்பாக மாறும்வரை பேக் செய்யவும்.
 6. கொஞ்சம் கற்பூரவள்ளியையும் சிவப்பு மிளகாய்த் துண்டுகளையும் அதன்மீது தூவி சூடாகப் பரிமாறவும். மேல் பக்கம் மொறுமொறுப்பாக இருக்கும், உள் பக்க வெண்ணெய் பூரணம் அருமையானச் சுவையைக் கொடுக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்