Photo of Shrimp Masala Gravy by Bena Aafra at BetterButter
260
5
0.0(1)
0

Shrimp Masala Gravy

Dec-29-2017
Bena Aafra
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Shrimp Masala Gravy செய்முறை பற்றி

இறால் மசாலா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. இறால் - 1/2 கிலோ
  2. வெங்காயம்-3( பொடியாக நறுக்கியது )
  3. தக்காளி -1 (நறுக்கியது )
  4. கடுகு
  5. உளுத்தம் பருப்பு
  6. கறிவேப்பிலை
  7. உப்பு
  8. மஞ்சள் தூள்
  9. மிளகாய் தூள்

வழிமுறைகள்

  1. முதலில் இறால் -ஐ சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, சேர்த்து தாழித்து கொள்ள வேண்டும்.
  2. பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ள வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  3. மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறி விட்டு இறால் சேர்த்து கிளறவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைக்க வேண்டும்.
  4. தண்ணீர் வற்றியதும் இறால் நன்றாக வெந்ததும் கடைசியாக மிளகு தூள் சேர்த்து கிளறி விடவும். கொத்தமல்லித்தழை மேலே தூவி விட்டு இறக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
BetterButter Editorial
Dec-29-2017
BetterButter Editorial   Dec-29-2017

Hi Bena, Kindly mention each step to prepare this recipe in separate lines. To edit the recipe, please go to the recipe image and click on the 'pen icon' on the right top side and edit the recipe. Thanks!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்