ரோஸ் எலுமிச்சைச் சாறு | Rose Lemonade in Tamil

எழுதியவர் Hari Chandana P  |  31st Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Rose Lemonade by Hari Chandana P at BetterButter
ரோஸ் எலுமிச்சைச் சாறுHari Chandana P
 • ஆயத்த நேரம்

  5

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  1

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

2117

0

ரோஸ் எலுமிச்சைச் சாறு recipe

ரோஸ் எலுமிச்சைச் சாறு தேவையான பொருட்கள் ( Ingredients to make Rose Lemonade in Tamil )

 • 4 கப் தண்ணீர்
 • 5 தேக்கரண்டி ரூத் ஆஃப்சா/ரோஸ் சிரப்
 • 4 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
 • 1 தேக்கரண்டி சர்க்கரை (விருப்பம் சார்ந்தது)
 • ஐஸ் கட்டிகள்
 • எலுமிச்சைத் துண்டுகள் அலங்கரிப்பதற்காக

ரோஸ் எலுமிச்சைச் சாறு செய்வது எப்படி | How to make Rose Lemonade in Tamil

 1. ஒரு கிண்ணத்தில், 4 கப் குளிர்ந்த அல்லது சாதாரணத் தண்ணீரை எடுத்து, எலுமிச்சை சாறு, சர்க்கரை, ரோஸ் சிரப் சேர்க்கவும்.
 2. அனைத்தையும் நன்றாகக் கலக்கவும்.
 3. உங்கள் சுவைக்கேற்ப சர்க்கரையைச் சரிசெய்துகொள்ளவும். ஐஸ் கட்டிகளைச் சேர்த்து சில்லென்று பரிமாறவும்.

எனது டிப்:

எலுமிச்சைத் துண்டுகளால் அலங்கரிக்கவும்.

Reviews for Rose Lemonade in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.