பானகம் | Panagam in Tamil

எழுதியவர் Shyamala Kumar  |  31st Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Panagam by Shyamala Kumar at BetterButter
பானகம்Shyamala Kumar
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    4

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

77

0

பானகம் recipe

பானகம் தேவையான பொருட்கள் ( Ingredients to make Panagam in Tamil )

  • உணவுக் கற்பூரம் ஒரு சிறிய சிட்டிகை
  • ஏலக்காய்ப்பொடி - 1/2 தேக்கரண்டி
  • உலர் இஞசித் தூள் - 1/2 தேக்கரண்டி
  • வெல்லம்-ஒரு பெரிய எலுமிச்சை அளவு
  • புளி - ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு, 1/2 கப் வெந்நீரில் 15 நிமிடம் ஊறவைக்கப்பட்டது

பானகம் செய்வது எப்படி | How to make Panagam in Tamil

  1. ஊறவைத்த புளியில் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும். ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் வெல்லத்தோடு கொதிக்கவிடவும். தீயிலிருந்து இறக்கி வெல்லத்தில் அழுக்கு ஏதாவது இருந்தால் நீக்கிவிடவும்.
  2. உலர் இஞ்சித்தூள், ஏலக்காய், உணவுக் கற்பூரம் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வைக்கவும், சுவையூட்டும் பொருள்கள் கரைவதற்காக.
  3. சூடாகவோ சில்லென்றோ பரிமாறவும்.

எனது டிப்:

புளிக்குப் பதிலாக, எலுமிச்சைச் சாறையும் பயன்படுத்தலாம். ஆனால், எனது குடும்பத்தில் பானகம் தயாரிக்க உத்திரவாதமிக்க முறையைப் பின்பற்றினேன்.

Reviews for Panagam in tamil (0)